தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில்  வெள்ளிக்கிழமை கந்கசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:02 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில்  வெள்ளிக்கிழமை கந்கசஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
நிகழாண்டு  ஹரிகரன் சிவாச்சாரியாருக்கு காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.
அக். 21-இல் வெள்ளி மயில் வாகனத்திலும்,  22-இல் இடும்ப வாகனத்திலும், 23-இல் யானை வாகனத்திலும், 24-இல் வெள்ளி ரிஷப வாகனத்திலும்,  25-இல் காலை 11 மணிக்கு சத்ரு சம்ஹார யாகத்தைத் தொடர்ந்து வெள்ளிஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அன்னையிடம்
  வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும்,  26-இல் சேவல் மயிலுடன் முருகப்பெருமான் காட்சி அளித்தலும்,  27-இல் தெய்வானை,  28-இல் வள்ளி திருக்கல்யாணமும், 29-இல் மஞ்சள்  நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.