சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கேபிள் டிவிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்கக் கோரி, திருவாரூரில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

Updated On :25 டிசம்பர் 2018, 6:08 am IST

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்கக் கோரி, திருவாரூரில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  
கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.