தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தேசிய உழவர்கள் தின விழா

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உழவர் தின விழா நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:10 am IST

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உழவர் தின விழா நடைபெற்றது.
விழாவை, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிற்சி உதவியாளர் ஜெ.வனிதா, திட்ட உதவியாளர் தெ.ரேகா, முதுநிலை ஆராய்ச்சியாளர் வீ. விஜிலா உள்ளிட்டோர் பங்கேற்று வேளாண்மை குறித்து தனித்தனித் தலைப்புகளில் பேசினர். 
விழாவில், சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்களான பிஸ்கட் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.