மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தலைமறைவாக இருந்தவர் கைது

முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:28 pm

முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த முத்துப்பேட்டை, கல்கேணி தெருவைச் சேர்ந்த அப்துல் மாலிக் (33) என்பவர், அண்மையில் வெளிநாட்டில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார்அவரை கைது செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அப்துல்மாலிக்கை திங்கள்கிழமை கைது செய்தனர். 
இதற்காக, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, காவலர் சிவசங்கரன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.