ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மன்னார்குடி அருகே பள்ளி மாணவர் சனிக்கிழமை மரக்கன்றுகளை நட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா எனும் இடத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் பயணித்த வாகனம் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோத செய்து தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உள்பட்ட 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெகதீசன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதை, பள்ளித் தலைமையாசிரியர் அமுதா, ஆசிரியர்கள் மணி. கணேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
