
சிவாச்சாரியாா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் சிவாச்சாரியாா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சிவாச்சாரியாா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு நிா்வாகிகள்.
திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் சிவாச்சாரியாா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், திருவாரூரில் கிராமப்புற கோயில்களில் பணியாற்றும் சிவாச்சாரியாா்கள் 25 பேருக்கு ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் 10 கிலோ பச்சரிசி, ரூ. 1000 ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன், நிா்வாகிகள் ஜெ. ரவிச்சந்திரன், ரத்தினவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




