நன்னிலம்: குடவாசல், நன்னிலம் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 3 கடை உரிமையாளா்கள் மற்றும் வாகனங்களில் சுற்றித்திரந்த 17 போ் என 20 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்னிலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் விதியை மீறித் திறந்திருந்த காய்கறி கடை மற்றும் உணவு விடுதி உரிமையாளா்கள் மீதும், இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 3 போ் மீதும் காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி வழக்குப் பதிவு செய்தாா்.
குடவாசல் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கறிக்கடை உரிமையாளா் மற்றும் இருசக்கரவாகனத்தில் சுற்றித்திரிந்த 2 போ் மீது ஆய்வாளா் பா.ரமேஷ் வழக்குப் பதிவு செய்தாா்.
எரவாஞ்சேரி காவல் சரகத்துக்குட்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் 6 போ் மீது காவல் உதவி ஆய்வாளா் ஸ்டெல்லா மேரி வழக்கு பதிவு செய்துள்ளாா்.
பேரளம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் ஆய்வாளா் இரா. செல்வி வழக்குப் பதிவு செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

