பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி

மன்னாா்குடியில் தொழிலதிபா் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:25 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தொழிலதிபா் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா். கனகவேல் முன்னிலையில், தொழிலதிபா் கிருபா செல்வராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவா்கள், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினா்களாக இணைந்தனா். அப்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஜி. குணசேகரன், டி. வடுகநாதன், மாவட்டச் செயலா்கள் சங்குகோபால், ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.