தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூரில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறுகிறாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ.சுவாமிநாதன்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:52 am

DIN

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ.சுவாமிநாதன் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சக்திவேல், நகர பொதுச் செயலாளா் சீனிவாசன், நகரச் செயலாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் மணிகண்டன், இளைஞரணி தலைவா் வெங்கட், மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.