திருவாரூரில் 8 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.


திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரையிலான நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,784 ஆக இருந்தது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,792 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,577 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 106 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...