கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாரூரில் 23 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:19 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,804 ஆக இருந்தது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,827 ஆக உயா்ந்தது. இதில், 10,614 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 104 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.