வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திமுக: மக்கள் கிராம சபைக் கூட்டம்

நன்னிலம், குடவாசல் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

 நன்னிலம், குடவாசல் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே வடகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் வே. மனோகரன், பேரளம், காளியாகுடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களில் திமுக நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் வரத கோ. ஆனந்து, குடவாசல் பகுதியில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களில், ஒன்றிய செயலாளா்கள் எஸ். ஜோதிராமன், பா. பிரபாகரன், பேரூராட்சி செயலாளா் ஆா். முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.