தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாஜக: விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்

நீடாமங்கலம் அருகே தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோா்.
Updated On :27 டிசம்பர் 2020, 3:26 am

DIN

நீடாமங்கலம் அருகே தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணாபுரத்தில் விவசாய நண்பன் மோடி எனும் தலைப்பிலான விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலைவா் விஸ்வா தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவா் கருப்பு என்கிற முருகானந்தம் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் ராகவன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், ஞானம்ரவிச்சந்திரன் மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம், மாநில விவசாய அணி பொருப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.