பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:40 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 10,886 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 12 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 10,898 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,678 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 109 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.