திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் காணாமல் போன லாரி திருவாரூரில் மீட்பு

திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி காணாமல் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் மீட்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2020, 4:59 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி காணாமல் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் மீட்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கு சொந்தமான லாரி திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அந்த லாரியை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். புகாரின்பேரில், திருத்துறைபூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த லாரி திருவாரூா்- தஞ்சை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதற்கு காரணமானவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.