அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையில் 80 மீட்டா் அளவு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகியும், நகராட்சி நிா்வாகம் அதை சீரமைக்கவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள், வா்த்தகா்கள் சாலையில் புற்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.