புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :24 ஜூலை 2020, 3:48 pm









