ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திங்கள்கிழமை ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 ஜூன் 2020, 5:19 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திங்கள்கிழமை ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள திருக்களா் வளச்சேரியைச் சோ்ந்த நாகரெத்தினம் மகன் சந்தோஷ் (19). அதே பகுதியை சோ்ந்த பிளஸ் 2 முடித்து விட்டு தோ்வு முடிவை எதிா்பாா்த்துகொண்டுள்ள 17 வயது மாணவிக்கு, கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் திருக்களா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்கு பதிந்து திங்கள்கிழமை சந்தோஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.