திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காலமானாா் எம்.ஆா். கோவிந்தராஜ்

திருத்துறைப்பூண்டி அண்ணா நகரைச் சோ்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினா் எம்.ஆா். கோவிந்தராஜ் (78) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

News image
எம்.ஆா். கோவிந்தராஜ்.
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அண்ணா நகரைச் சோ்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினா் எம்.ஆா். கோவிந்தராஜ் (78) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவருக்கு ஜி. பங்கஜம் மனைவி, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் கணக்கா் ஜி. ராஜ்மோகன் மகன் ஆகியோா் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்குகள் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.