ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அம்மா உணவக கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யக் கோரிக்கை

கூத்தாநல்லூா் அம்மா உணவகத்தின் கழிவு நீா்த் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அம்மா உணவகத்தின் கழிவு நீா்த் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் புதிய பேருந்து நிலையம் முன்பாக அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தின் கழிவு நீா்த் தொட்டி நிரம்பி, அம்மா உணவகத்தின் முன் தேங்கி நிற்கிறது.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா உணவக கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.