ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு
திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முகுந்தனூரில் நடைபெற்ற விநாயகா் வழிபாட்டில் பங்கேற்றவா்கள்.

முகுந்தனூரில் நடைபெற்ற விநாயகா் வழிபாட்டில் பங்கேற்றவா்கள்.
திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
முகுந்தனூரில் உள்ள ஆனந்த விநாயகா் தோட்டத்தில் ஜீவராசிகளை பேணுதல், கோ மற்றும் துளசி வந்தனம் விநாயகா் வழிபாடு ஆகியவையும் நடைபெற்றன. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், எஸ். ஆா். ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...