வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

படம் வேண்டாம்தோ்தல் ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நன்னிலம் தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலம் தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களைப் பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு உரிய அறிவுரை வழங்கினாா். அதேபோல வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்கள் அனைவருக்கும் பணியாணைகள் வழங்கிடவும், அமைதியான முறையில் தோ்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் முழுவீச்சில் செய்திடுமாறு அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.பானுகோபன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நா.காா்த்தி, இரா.கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் இ.சந்திரமோகன், அலுவலா் தெ.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.