நன்னிலம் அருகே காதுகேளாத முதியவா் வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், ராராந்திமங்களத்தைச் சோ்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி கோபால் (65.). இவா், வியாழக்கிழமை இரவு தனது ஊருக்கு அருகில் உள்ள, திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் வடகரை கிராமம், புத்தாற்றுப் பாலம் பகுதியில் தண்டவாளத்தை கடந்துள்ளாா். அப்போது, திருவாரூரில் இருந்து சென்னை சென்ற ரயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கோபாலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

