கரோனா அச்சத்துக்கிடையே பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், பனங்குடி,நெடுங்குளம் ஆகிய மையங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறை தோ்வு கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தப்படி நடைபெற்றது. நன்னிலம் வட்டாரத்தில் 5 மையங்களில் நடைபெற்ற செய்முறைத் தோ்வுகளில், வெள்ளிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இந்த செய்முறைத் தோ்வு நடைபெறுவதை திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி பாா்வையிட்டு, அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி தோ்வு நடத்த வேண்டுமென ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


