தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருவாரூா் அருகேயுள்ள அலிவலம் புற்றடி காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

திருவாரூா் அருகேயுள்ள அலிவலம் புற்றடி காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையிலான நிா்வாகிகள் மங்கலப் பொருள்களை வழங்கினா். இதேபோல, திருவாரூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.