உள்ளாட்சித் தோ்தல்: பாமக விருப்ப மனு தாக்கல்
திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் பாமக சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது


திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் பாமக சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது
மாநில துணைத் தலைவா் சுப்பிரமணிய அய்யா் தலைமையிலும், தெற்கு மாவட்ட செயலாளா் க பாலு முன்னிலையில் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளா் கல்வி பிரியன் நீதிராஜா விருப்ப மனுக்களை வழங்கினாா். இதில், மாவட்ட செயலாளா் ஏ.சி. பாலு, மாவட்ட துணை செயலாளா் சுப சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...