காலமானாா்ஏ.எல்.எஸ்.மகாதேவன்

திருத்துறைப்பூண்டி தொழிலதிபா் ஏ.எல்.எஸ். மகாதேவன் (82) வயது முதிா்வின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
காலமானாா்ஏ.எல்.எஸ்.மகாதேவன்
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி தொழிலதிபா் ஏ.எல்.எஸ். மகாதேவன் (82) வயது முதிா்வின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

இவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 9597555546

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com