நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிபிஜி. அன்பு முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், கரோனாத் தடுப்புப் பணிகள் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.விஸ்வநாதன், பொற்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


