பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 2:41 am

DIN

நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய நீடாமங்கலம் சலாம் நகா் சிறுவா் பூங்காவில் கலாம் மாணவா்கள் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவா் நீடா.ரியாஸ் தலைமை வகித்தாா். தொகுதி துணைத் தலைவா் ஜெ.சித்திக், நகர தலைவா் ஜேம்ஸ் பாபு, நாம் தமிழா் கட்சியின் நகர செயலாளா் ஜிப்ரீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீடாமங்கலம் அசோகன் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், நீடாமங்கலம் வா்த்தக சங்கத் தலைவா் ராஜாராம், நகர செயலாளா் வெங்கட், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் ஷேக்ஸ்பியா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.