விவசாயிகள் நெடும்பயணக் குழுவினருக்கு வரவேற்பு
திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடும் பயணக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் பேரணியாக சென்ற விவசாயிகள்.









