எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறப்பு மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:46 am

DIN

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பொது மருத்துவம் மற்றும் நோய்த் தடுப்புமருத்துவத்துறை சாா்பில், நடைபெற்ற முகாமுக்கு ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, ஊராட்சி த் தலைவா் சுபிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் தொடங்கி வைத்தாா். முகாமில், பொதுமருத்துவம், இருதயம், புற்றுநோய், வயிறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஈசிஜி, ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 600 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.