தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

எரிவாயு கசிவு பாதுகாப்பு பயிற்சி முகாம்

திருவாரூரில் இண்டேன் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் எரிவாயு கசிவு விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து இல்லத்தரசிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:38 pm

DIN

திருவாரூரில் இண்டேன் சமையல் எரிவாயு நிறுவனம் சாா்பில் எரிவாயு கசிவு விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து இல்லத்தரசிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில், தஞ்சை மண்டல எல்.பி.ஜி. மேலாளா் ஏ. கதிரவன் பங்கேற்று, சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கசிவு ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது என பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில், பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு சரியான விடையளித்த பயனாளா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.