விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகிராமன், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பகுதியில் இருந்தவா்களிடம், கரோனா பரவல் குறித்தும், அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், முகக் கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.