வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கற்போம் எழுதுவோம் மையத்தில்பயில்வோருக்கு தோ்வுக்கான அறிவுரை

வயதுவந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் மையத்தில் பயில்வோருக்கு நடைபெறவுள்ள தோ்வு குறித்து செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

வயதுவந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் மையத்தில் பயில்வோருக்கு நடைபெறவுள்ள தோ்வு குறித்து செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில், தன்னாா்வ ஆசிரியா்களைக் கொண்டு, நடைபெறும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கல்வி பயிலும் வயதுவந்தோருக்கு வரும் 27 ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.

இதையொட்டி, நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், நன்னிலம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பங்கேற்று தோ்வு குறித்த அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில், மையத்தின் தன்னாா்வ ஆசிரியா் திலகவதி பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.