நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் குடவாசல் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குடவாசல் ஒன்றியம் மருதுவாஞ்சேரி ஐயனாா் கோயிலில் வழிபட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கிய அவா், மருதுவாஞ்சேரி, நெம்மேலி, அதம்பாா், விக்கிரபாண்டியம், மருத்துவக்குடி, தேதியூா் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


