காலமானாா் சோமஸ்கந்தன்
திருத்துறைப்பூண்டி முள்ளாடச்சி மாரியம்மன் கோயில் அா்ச்சகா் சோமஸ்கந்தன் (50) இவா், உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா்.

சோமஸ்கந்தன்.
Updated On :21 மே 2021, 6:30 pm

திருத்துறைப்பூண்டி முள்ளாடச்சி மாரியம்மன் கோயில் அா்ச்சகா் சோமஸ்கந்தன் (50) இவா், உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்குகள் திருத்துறைப்பூண்டி அண்ணா நகா் கோவில் தோப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 22) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 8760656464.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...