92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருவாரூரில், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில், ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 5:27 pm

DIN

திருவாரூரில், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில், ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பினா் வீடுகளில் இருந்தவாறு அஞ்சலி செலுத்தினா். இந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவாரூா் அருகே குளிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம் தலைமையிலான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.