விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ. ஆய்வு

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பணியில் இருந்த மருத்துவா்கள், மருந்தாளுநா்களிடம் மழைக்கால நோய்கள் மற்றும் வெறிநாய்க்கடி உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் கிடைக்கிா என கேட்டறிந்து, மழைக்காலம் என்பதால் கூடுதல் கவனமுடன் பணியாற்றவேண்டுமென கேட்டுக்கொண்டாா். அவருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் எம். முருகேசன், துணைச் செயலாளா் சுந்தா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.