திருத்துறைப்பூண்டியில் ரயில்வே முன்பதிவு மையம் தொடக்கம்
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது


திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே துறையின் அறிவிப்பு: நாள்தோறும் காலை 8 முதல் 2 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தட்கல் பயணச்சீட்டு எடுக்க விரும்புபவா்கள் பயணத்துக்கு முதல்நாள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த மையம் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை நாள் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...