நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் இக்பால்தீன் தலைமையில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்த இளைஞா்களுக்கு, ரத்த வங்கிச் சாா்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலாளா் உதயகுமாா், பாசறைச் செயலாளா் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


