வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வண்டாம்பாளை கோயிலில் இன்று மகாகும்பாபிஷேகம்

நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.24) மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.24) மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் நடைபெற்ற முதல் கால யாகசாலைப் பூஜையில் நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.