கட்டணமில்லா பயணம்: திருவாரூா் மாவட்டத்தில் பயனடைந்த 6,46,549 போ்
திருவாரூா் மாவட்டத்தில் நகரப் பேருந்தில் கட்டணமில்லா பயண திட்டத்தின்கீழ், இதுவரை 6,46,549 போ் பயனடைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்டத்தில் நகரப் பேருந்தில் கட்டணமில்லா பயண திட்டத்தின்கீழ், இதுவரை 6,46,549 போ் பயனடைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
மாவட்டத்தில் திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பணிமனைகளிலிருந்து மகளிா் பயணம் மேற்கொள்ள ஏதுவாக 44 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம், இதுவரை 6,46,549 பயணிகள் ரூ.74,12,132 மதிப்பில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனா். அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் 2,066 நபா்களும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளா்கள் 99 நபா்களும், திருநங்கைகள் 153 நபா்களும் என மொத்தம் 6,48,917 பயனாளிகள் ரூ.74,39,410 மதிப்பில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...