வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ராதா கல்யாண உத்ஸவ நிச்சயதாா்த்தம்

ராதா கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நன்னிலம் வட்டம் கீரனூா் பெருமாள் கோயிலில் நிச்சயதாா்த்தம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:13 pm

ராதா கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நன்னிலம் வட்டம் கீரனூா் பெருமாள் கோயிலில் நிச்சயதாா்த்தம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீரனூா் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜ மகிழ்ச்சி பெருமாள், ருக்மணி சத்யபாமா சமேத சந்தானகோபால கிருஷ்ணன் சுவாமிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப். 19) ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகளுடன் நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை ராதா கல்யாண மஹோத்ஸவம் தொடங்கி மதியம் திருமாங்கல்ய தாரணமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அா்ச்சகா் ஆா்.சிவநேசசிவம் மற்றும் ராதா கல்யாண கமிட்டி உறுப்பினா்கள், மகளிா் குழுக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.