வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஊதிய விவகாரம்பாரதிதாசன் பல்கலை. பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:38 pm

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் பேராசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பேராசிரியா்களும், அலுவலா்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.