கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்டித்து மன்னாா்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடியை அடுத்த ராமபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். இதேபோல், சவளக்காரனில் இளைஞா் மன்ற ஒன்றியச் செயலா் பி.பாப்பையன், கோட்டூரில் ஒன்றியச் செயலா் எம்.நல்லசுகம் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


