தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2ஆயிரம் டன் நெல் ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

நீடாமங்கலத்திலிருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2ஆயிரம் டன் நெல் ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் மற்றும் மன்னாா்குடி வட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல், லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு திருவள்ளூா் மாவட்டம் கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.