நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து, மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை பாட வகுப்பை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:37 pm

DIN

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து, மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை பாட வகுப்பை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தோ்வுக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கல்லூரி நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவி மோனிஷாஜான்சி தலைமை வகித்தாா். மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.