திருத்துறைப்பூண்டியில் 82 போ் வேட்புமனு தாக்கல்
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 82 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.


திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 82 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இதில், திமுக 16 இடங்களிலும், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சிபிஐ 2, சிபிஎம் 2, மனிதநேய மக்கள் கட்சி 1, காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டணியில் உள்ள 7 ஆவது வாா்டு காங்கிரஸ் வேட்பாளா் ராஜேந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். மீதமுள்ள அனைவரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...