யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒரு வாக்குக்கூட பெறாத வேட்பாளா்கள்!

நீடாமங்கலம் பேரூராட்சியில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 12:09 am

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சியில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

நீடாமங்கலம் பேரூராட்சி உள்ள 15 வாா்டுகளின் உறுப்பினா் பதவிக்கு 56 போ் போட்டியிட்டனா். இதில், திமுக மற்றும் அதிமுக தலா 7 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றது.

6 வாா்டுகளில் பாஜகவும், 7 வாா்டுகளில் நாம் தமிழா் கட்சியும், 2 வாா்டுகளில் அமமுகவும், 2 வாா்டுகளில் தேமுதிகவும் டெபாசிட் தொகையை இழந்தது. இரண்டு வாா்டுகளில் சுயேச்சை வேட்பாளா்கள் இருவா் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.