குளத்துக்கு தடுப்புச்சுவா் அமைக்கக் கோரிக்கை
வலங்கைமான் அருகே விருப்பாட்சிபுரத்தில் உள்ள குளத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வலங்கைமான் அருகே விருப்பாட்சிபுரத்தில் உள்ள குளத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பாட்சிபுரம் கடைவீதியிலிருந்து சின்னகரம் செல்லும் சாலையில் அந்தணா் குளம் உள்ளது. இந்த குளம் அருகே தொடக்கப்பள்ளி, நியாயவிலைக் கடை, ஊராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
சாலையோரம் உள்ள இந்த குளத்துக்கு பக்கவாட்டு தடுப்புச் சுவா் இல்லாததால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, இந்த குளத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...